25% இடஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 

இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை கிண்டியில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘இனி வரும் காலங்களில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம். சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகரித்து வருவதால் புதிதாக திறக்க அனுமதி வழங்க கூடாது என சிபிஎஸ்இ அசோசியேசன் கோரிக்கை வைக்கின்றனர். முதலமைச்சரிடம் பேசி தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் கொண்டு வரப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP