ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 430 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 430 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 | 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 430 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 430 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான பணிகள்  சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் 430 பேர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP