முதல் காட்சி பார்க்க ரூ.2,000; ரசிகர்கள் புலம்பல்

திரையரங்குகள் சிறப்பு காட்சியை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

முதல் காட்சி பார்க்க ரூ.2,000; ரசிகர்கள் புலம்பல்

திரையரங்குகள் சிறப்பு காட்சியை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திரையரங்குகள் சிறப்பு காட்சியை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். முதல் காட்சி பார்க்க ரூ.2,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூகூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP