19,427 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் 19,427 ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன.
 | 

19,427 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் 19,427 ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன.

19,427 ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் அறிவித்தப்படி, 19,427 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், இனி ஒவ்வொரு ஆண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனித்தனியாக அரசாணை பிறப்பிக்க தேவையில்லை.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP