13 திமுக எம்.எல். ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல். ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளனர்.
 | 

13 திமுக எம்.எல். ஏக்கள்  நாளை மறுநாள் பதவியேற்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல். ஏக்கள்  நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளனர். 

தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்.எல். ஏக்களும் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கின்றனர். எம்.எல். ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP