சாலைவிபத்தில்  பெட்ரோல் டேங்க்  வெடித்து ஒருவர் உயிரிழப்பு 

கோவையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சாலைவிபத்தில்  பெட்ரோல் டேங்க்  வெடித்து ஒருவர் உயிரிழப்பு 

கோவையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. மோதியதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் சையன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP