உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல!! ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு!! 127 பேரின் ஆதார் எண் போலியா!!

குடியுரிமை பிரச்சனைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் இருக்கிறது ஆதார் தகவல்கள் போலி என்று 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய கதை.
 | 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆன யூ.ஐ.டி.ஏ.ஐ அலுவலகம் ஹைதராபாத்தில் இருந்து 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் 127 பேரின் ஆதாரங்கள் பொலியான தகவல்கள் இருப்பதால் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியுரிமை பிரச்சனையால் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு பிரச்சனைகள் உண்டாகும் என்று மக்கள் எதிர்த்துவரும் நிலையில் இந்த ஆதார் நோட்டீஸ் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த நோட்டீஸ் பெற்றவர்களில் சிறுபான்மையினர் உள்ளனர். 

உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல!! ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு!! 127 பேரின் ஆதார் எண் போலியா!!

இது குறித்து யூஜஏடிஜ கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால் :-
 குடியுரிமைக்கான சந்தேகத்தில் கேட்பதாக ஊடகங்கள் சொல்வது தவறு. ஆதாருக்கும் குடியுரிமை சட்டதிருத்ததுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது. நாங்கள் ஆதார் தகவல்கள் போலியானது.  அம்மாநில போலிசாருக்கு சட்டரீதியாக சிலர் வசித்துவருவதாக வந்த புகாரில்  வந்த புகாரின் அடிப்பையைல் தான் நாங்கள் தவறானதகவல் அளித்து ஆதார் பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 

அப்படி அனுப்பப்பட்டவர்கள் தான் அந்த 27  பேர். உணமையில் குடியுரிமைக்கு  தொடர்பான ஆதார் ஆதாரம் இல்லை. ஆனால் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. அதனல தவறான தகவல் அளித்து ஆதார் கார்டு பெற்றவர்களுக்குதான் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். அதன்படி அவர்கள் போலியான  தகவல்கள் கொடுத்து ஆதார் எண் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் ஆதார் எண் ரத்துசெய்யப்படும். இதுவும் எங்கள் பணிகளில் ஒன்றுதான் என்று யூஐடிஏஐ விளக்கம் அளித்துள்ளது. 

உங்க குடியுரிமையில் சந்தேகமில்ல!! ஆனா ஆதாரில் தான் சந்தேகமே இருக்கு!! 127 பேரின் ஆதார் எண் போலியா!!

இது குறித்து நோட்டீஸ் பெற்ற அனைவரும் அவர்ளது ஆசல் ஆவணங்களுடன் விசாரணை முன்பு ஆஜராகினால் போதும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் குடியுரிமை பிரச்சனை உள்ள இந்த நேரத்தில் இந்த பிரச்சனையை இது குறித்ததாகவே பலரும் பார்த்துவருகிறர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP