நேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி!

நேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி!
 | 

நேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 123வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 

நேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி!

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருபவர் நேதாஜி கே.நடேசன். இவர் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில், நேதாஜியின் பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த வருடம் இவர் ஏற்பாடு செய்திருந்த நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் க.இளம்பகவத், நேதாஜி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP