சேற்றில் இருந்து ஆன்லைனிலும் கால்பதிக்கும் வேப்பங்குளத்து விவசாயிகள்..

அறுவடை செய்த நெல்லை அடிமாட்டு விலைக்கு கேட்டதால் நொந்துபோன வேப்பங்குளத்து விவசாயிகள், சிறிய லாபத்துடன் ஆன்லைனில் வணிகம் செய்ய இருக்கின்றனர்.
 | 

சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டத்தில் உள்ளது வேப்பங்குளம் என்னும் கிராமம். இங்கு ஆட்சியர் ஜெயகாந்தனின் உதவியால் நீர் பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செழித்து ஓங்கியது,. திரும்பிய பக்கமெல்லாம் நான்கு கண்மாயிலும் நீர் நிறைய விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெற்பயிறை  அறுவடை செய்தார்கள்.நெல் மூட்டை ஒன்று 850 ரூபாய்க்கு அறுவடை செய்யப்பட்டது. 

                                           சேற்றில் இருந்து ஆன்லைனிலும் கால்பதிக்கும் வேப்பங்குளத்து விவசாயிகள்..

அடிமாட்டு விலைக்கு விற்கனுமா என்ன.?" என்ற கேள்வியுடன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை அடியோடு நிறுத்தி, விவசாயிகள் கூடி ஒன்று சேர்ந்து பணத்தேவையுள்ள விவசாயிகளிடமிருந்து மூட்டை ஒன்றை 1150 ரூபாய்க்கு வாங்கினார்கள். தற்போது அவர்களே  நெல்லை அரிசியாக்கி அவர்கள் ஊர் பெயரான வேப்பங்குளத்தையே  "வேப்பங்குளத்து அரிசி" என குறிப்பிட்ட முத்திரைக் கொடுத்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளைக் கொண்டு ஆன்லைனில் களமிறங்கியிருக்கிறார்கள் விவசாயிகள். அதிலும் நேரடியாகவே கைகொடுப்போமா.. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP