அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின்  3 காளைகள்! களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது!

 | 

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின்  3 காளைகள்! களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் மற்றும் 921 மாடுபிடி வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு வீரர்கள் உறுதிமொழி  ஏற்ற பின் ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. 

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின்  3 காளைகள்! களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது!

வாடிவாசல் பகுதியில் இருந்து சீறிக் கொண்டு மூன்று காளைகள் பாய்ந்து வந்தன. சீறிப் பாய்ந்து வந்த சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன்  ஆகிய மூன்று காளைகளையும் யாராலும் அடக்க முடியவில்லை. அந்த மூன்று காளைகளும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின்  காளைகள் ஆகும். 

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின்  3 காளைகள்! களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது!

கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என மூன்று காளைகளுமே களத்தில் நின்று மாடு  பிடி வீரர்களுக்கு விளையாட்டு காட்டியது. தன் அருகே எந்த  வீரரையும் நெருங்க விடாமல் போக்குக் காட்டிய காளைகள், மீறி அருகே வந்தவர்களை தூக்கி வீசி களத்தில் கெத்து காட்டி நின்றன. இந்த காளைகளை எந்த வீரராலும் ஒரு கட்டத்தில் பிடிக்க முடியாததால் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP