பால் விலை 4 ரூபாய் உயர்வு

தனியார் பால் நிறுவனங்கள், பால் மற்றும் தயிர் விலையை வருகிற 20-ந்தேதி முதல் லிட்டருக்கு 4 ரூபாய் வரை தமிழகத்தில் உயர்த்தயுள்ளது.
 | 

பால் விலை 4 ரூபாய் உயர்வு

தனியார் பால் நிறுவனங்கள், பால் மற்றும் தயிர் விலையை வருகிற 20-ந்தேதி முதல் லிட்டருக்கு 4 ரூபாய் வரை தமிழகத்தில் உயர்த்தயுள்ளது.

ஆரோக்யா, ஹெரிட்டேஜ், டோட்லா நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன. பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ரூபாயும் உயர்த்தப்படுகிறது.
இந்த திடீர் பால் விலை உயர்வால் பாலை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP