கூட்டாக சரக்கடிக்கும் பள்ளி மாணவிகள்! அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு.. பீர் அருந்தும் பள்ளி மாணவிகள்!! அதிர்ச்சியளிக்கும் வீடியோ
 | 

ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்!!

அரியலூர் காட்டுப்பகுதியில் 3 மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் 4 பேரும் சீருடையில் உள்ளனர். அதில் ஒரு மாணவி வீடியோ எடுக்க.. மற்ற 3 பெண்களும் மது அருந்துகிறார்கள்.பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தங்கள் புத்தக பையில் மறைத்து வைத்து தயாராக கொண்டு வந்துள்ளனர்.

ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்!!

பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி சியர்ஸ் என சொல்லி குடிக்கிறார்கள். மேலும் அந்த வீடியோவில், "பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..".. என்னடி இப்படி குடிக்கிறீங்க?", பாட்டிலை தூக்கி போடுங்கடி... எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு" என மாணவிகளின் பேச்சுகள் பதிந்துள்ளன.

ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்!!

எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு மது கிடைத்தது எப்படி, பள்ளி அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு அதனை ஏற்காவிட்டால் இன்னும் என்னனென்ன கொடுமையலாம் பார்க்க இருக்கிறோமோ என்றும் ஒரு தரப்பில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன.

ஒரே மடக்கில் பீர் குடித்து அதிர வைத்த மாணவிகள்!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP