எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரலில் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்

எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரலில் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்
 | 

எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரலில் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த உரையின் சுவாரஸ்யமாக அவர் பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் பேசினார். 
மேலும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 4 சதவீதம் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றார். மேலும் மொத்தம் 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 

எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP