வருடத்தின் சிறந்த வீரர் கோலி! ஐசிசி விருதுகள் அறிவிப்பு!

வருடத்தின் சிறந்த வீரர் கோலி! ஐசிசி விருதுகள் அறிவிப்பு!
 | 

வருடத்தின் சிறந்த வீரர் கோலி! ஐசிசி விருதுகள் அறிவிப்பு!

ஜசிசி வெளியிட்டுள்ள சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதிற்கு ரோஹித் சர்மா தேர்வாகியிருக்கிறார். அதே சமயம், கடந்த 2019ம் ஆண்டில், உத்வேகத்துடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராக விராட் கோலி தேர்வாகியிருக்கிறார். உலக கோப்பை போட்டிகளில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரரான ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்வாகி இருப்பதற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

வருடத்தின் சிறந்த வீரர் கோலி! ஐசிசி விருதுகள் அறிவிப்பு!

மேலும் விராட் கோலி, ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், கனவு அணியின் கேப்டனாகவும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP