Logo

முதல் நாளிலேயே கடுப்பேற்றிய 'ராசியான' நம்பர் ப்ளேட்!

சீனாவில் '8' என்ற எண் மிகவும் ராசியானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், Liu என்பவர் $145,705 தொகையைக் கட்டி, '88888' என்ற எண்ணைத் தனக்கு அதிஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் வாங்கினார். ஆனால், அவர் அந்த என்னை வாங்கிய முதல்நாளே போலீசார் அவரைப் பலமுறை நிறுத்தி சோதனை செய்யத் துவங்கினர். ஏனெனில், "ஒருவரால் இந்த நம்பர் ப்ளேட்டை வாங்க முடியாது, இது போலியாகத்தான் இருக்கும்" என நினைத்தனர்.
 | 

முதல் நாளிலேயே கடுப்பேற்றிய 'ராசியான' நம்பர் ப்ளேட்!

சீனாவில் '8' என்ற எண் மிகவும் ராசியானதாகக் கருதப்படுகிறது. அங்கே உங்களது காரின் நம்பர் ப்ளேட்டில், ஒருசில எட்டாம் நம்பரைச் சேர்க்கவே கிட்டத்தட்ட ஒரு காரின் விலையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டிவரும். இந்நிலையில், Liu என்பவர் $145,705 (சுமார் ஒருகோடி ரூபாய்) தொகையைக் கட்டி, '88888' என்ற எண்ணைத் தனக்கு அதிஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் வாங்கினார். ஆனால், அவர் அந்த என்னை வாங்கிய முதல்நாளே போலீசார் அவரைப் பலமுறை நிறுத்தி சோதனை செய்யத் துவங்கினர். ஏனெனில், "ஒருவரால் இந்த நம்பர் ப்ளேட்டை வாங்க முடியாது, இது போலியாகத்தான் இருக்கும்" என நினைத்தனர். இதில் நோட் பண்ணவேண்டிய விஷயம் என்னவெனில், அவர் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது '8' முறை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP