சைனிக் பள்ளியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

சைனிக் பள்ளியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.sainikschoolamaravathinagar.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்கு ஜனவரி 5-ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசு சார்பில் அமராவதியில் சைனிக் பள்ளி நடத்தப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP