10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 4ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 | 

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 6ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வு மையங்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளின் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது. 

கடந்த ஏப்ரல் 29ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP