சென்னையில் மாடியில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு 

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னையில் மாடியில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு 

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே திருமலை நகரில் 6 வயது பெண் குழந்தை ராகவியை காணவில்லை என்று பெற்றோர் தேடிவந்தனர். இந்த நிலையில், தரைதளத்தில் குழந்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. வீட்டின் 2ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாடியிலிருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.    

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP