பாத்திமா வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர்

மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

பாத்திமா வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர்

மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்து விடுவதாகவும் கூறினார். மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்றும் காவல்துறை உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் என்றும் தெரிவித்த அவர், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மாணவியின் தந்தையே கூறியுள்ளதாக குறிப்பிட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP