பிளஸ் 2 துணைத் தேர்வு எப்போது?

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வினை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு, ஜூன் மாதம் 6 -ஆம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 | 

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை tnresults.nic.in or examresults.net.in,  www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP