இன்று இரவு முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது...

விண்டோஸ் போன்களில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் வேலை செய்யாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விண்டோஸ் 10 ஓஎஸ் செயலியில் இயங்குவதற்கு வாட்ஸ்அப் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதால் இன்று இரவு முதல் வாட்ஸ் அப் இயங்காது.
 | 

இன்று இரவு முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது...

நம்மில் பலருக்கு வாட்ஸ் அப் தான் வாழ்க்கையே . அனைத்து விண்டோஸ் போன்களில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப்  வேலை செய்யாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விண்டோஸ் 10 ஓஎஸ் செயலியில் இயங்குவதற்கு வாட்ஸ்அப் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதால் இன்று இரவு முதல்  வாட்ஸ் அப் இயங்காது.

இதுமட்டுமின்றி, ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ ஓஎஸ் கொண்ட போன்களிலும் வாட்ஸ் அப்பின் சேவை நிறுத்தப்படவுள்ளது. மேற்கண்ட மாடல் போன்கள் வைத்திருந்தால் உடனடியாக உங்கள் வாட்ஸ் அப் தகவல்களை Export செய்யுங்கள் ...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP