சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை  வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். 2வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP