11 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

11 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக திருத்தணி - 106, சென்னை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.  கடலூர், மதுரை - 104, நாகை, வேலூர் - 103,  நெல்லை, திருச்சி - 102, காரைக்காலில் 101, புதுச்சேரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.  
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP