7 இடங்களில் இன்று செஞ்சுரி அடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

7 இடங்களில் இன்று செஞ்சுரி அடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரி 7 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணி 108, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் 107, வேலூர், கடலூர் 103, புதுச்சேரி 101, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அனல்காற்றும் அதிகளவில் வீசுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP