12 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
 | 

12 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை, மதுரை, புதுச்சேரியில் 106, சென்னை நுங்கம்பாக்கத்தில் 105, வேலூர், கடலூரில் 104, திருத்தணி, திருச்சியில் 103, பாளையங்கோட்டை, காரைக்கால், நாகையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP