திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம்: தங்கத் தமிழ்ச்செல்வன்

தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
 | 

திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம்: தங்கத் தமிழ்ச்செல்வன்

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "22 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக வெற்றிபெறும். மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அமமுக வெற்றிபெற்றதும், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைக்கும் முயற்சியை முன்னெடுப்போம். அப்போது அமமுக-க்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தமாகிவிடும்" என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP