ஜெயலலிதா கொள்கையின்படி நல்ல முடிவெடுப்போம்: ஓபிஎஸ்

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயலலிதா கொள்கையின்படி நல்ல முடிவெடுப்போம் என்று, சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.
 | 

ஜெயலலிதா கொள்கையின்படி நல்ல முடிவெடுப்போம்: ஓபிஎஸ்

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கைபடி நல்ல முடிவெடுப்போம் என்று, சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் வரக்கூடாது என கட்சிகள் கருத்து கூறியதாகவும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தபின் இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP