காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல் அல்ல நாங்கள்தான் : முதல்வர் பொறுப்பான பேச்சு

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல்காந்தி மட்டும் காரணமல்ல; நாங்களும், தொண்டர்களும்தான் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 | 

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல் அல்ல நாங்கள்தான் : முதல்வர் பொறுப்பான பேச்சு

காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டும் காரணமல்ல; நாங்களும், தொண்டர்களும்தான் காரணம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தமிழக மக்களை பற்றிப் பேச துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு என்ன தகுதி இருக்கிறது?. தமிழக அரசியல் தலைவர்களை ஊழல்வாதிகள் எனக் கூற கிரண்பேடியிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? தனக்கு விளம்பரம் வேண்டும் என தேவையில்லாத விவகாரங்களில் அவர் தலையிடுகிறார். கிரண்பேடி செய்த தவறை தமிழக மக்கள் மன்னிக்குமாறு புதுச்சேரி மக்கள் சார்பில் கேட்கிறேன்’ முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP