சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏற்றவகையில் மேட்டூர் அணையில் இருந்து கண்டிப்பாக தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார். மேலும் நியாயவிலைக் கடைகளில் எந்தவித தங்கு தடையுமின்றி பொருட்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP