Logo

மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது

அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கன அடியில் இருந்து 21,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.07 அடியாகவும், ஏற்கனவே இருக்கும் நீரின் அளவு 70.21 டிஎம்சி-யாக உள்ளது.
 | 

மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது

மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கன அடியில் இருந்து 21,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.07 அடியாகவும், ஏற்கனவே இருக்கும் நீரின் அளவு 70.21 டிஎம்சி-யாக உள்ளது. இந்த அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப் படுவது குறிப்பிடத் தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP