மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர் வரத்து 67 ஆயிரம் கன அடியில் இருந்து 59 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர் வரத்து 67 ஆயிரம் கன அடியில் இருந்து 59 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்வரத்து  67 ஆயிரம் கன அடியில் இருந்து 59 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 65 ஆயிரம் கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.7 அடியாகவும், நீர் இருப்பு 94.59 டி.எம்.சியாவும் உள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP