கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
 | 

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. 

தஞ்சை கல்லணையில் திறக்கப்படும் தண்ணீரால் சுற்றியுள்ள 6 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று இன்று காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP