காவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 | 

காவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5,199 கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில், மழையால் 8,300 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் நீர்திறப்பு 3,199 கனஅடியில் இருந்து 4,800 கனஅடியாகவும், கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கனஅடியில் இருந்து 3,500 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP