மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 | 

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 8,400 கனஅடியில் இருந்து 9,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியகவும் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP