சென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்!

ஜோலர்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்!

ஜோலர்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்திற்கு 2,146 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது; தற்போது 1,900 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதோடுகூட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 49,144 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது’ என்றும் குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP