விஷூ திருநாள் : முதல்வர் வாழ்த்து!

விஷு திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த புத்தாண்டு குறைவற்ற செல்வத்தையும், அளவற்றை மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என பிராத்திப்பதாக கூறியுள்ளார்.
 | 

விஷூ திருநாள் : முதல்வர் வாழ்த்து!

விஷு திருநாளை முன்னிட்டு, மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மலையாள மக்களின் புத்தாண்டு தினமான விஷூ திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"இந்த புத்தாண்டு குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என பிராத்திப்பதாகவும், எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்" என்றும் தமது வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP