விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்கவுள்ளார்.
 | 

விஜயகாந்தை சந்திக்கிறார் முதல்வர்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளார். 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி விஜயகாந்தை மரியாதை  நிமித்தமாக சந்திக்கிறார். மேலும் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஏற்கனவே துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர்  சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP