போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது 

மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது 

மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை செல்லூரில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியனின் பிறந்தநாளுக்காக அனுமதியின்றி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் ஜெயகார்த்திகை செல்லூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஸ்குமாரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP