அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை தொடரும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதானல் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் மிக கனமழைக்கு பெய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP