வேலூர் மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவுபெற்றது.11-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுதாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுவை திரும்பப்பெற வரும் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.
 | 

வேலூர் மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.11 -ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுவை திரும்பப்பெற வரும் 22 -ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்தலில் போட்டியிட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குப்பதிவும், 9 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP