வாகனம் கவிழ்ந்து இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 | 

வாகனம் கவிழ்ந்து இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP