கல்வித்தகுதி அடிப்படையில் வி.ஏ.ஓ பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் அறிவிப்பு

கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 | 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கிராம நிர்வாக உதவியாளர்கள் பதவியில் இருப்பவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP