கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் குழாயில் வால்வு உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயின் வால்வுகள் உடைந்ததையடுத்து, குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
 | 

கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் குழாயில் வால்வு உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயின் வால்வுகள் உடைந்ததால், குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  திருவாக்கம் பகுதியில் உள்ள கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் வால்வுகள் உடைக்கப்பட்டுள்ளன.

கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்த 17 வால்வுகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.  வால்வு உடைப்பால் 20 ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளன. அதையடுத்து இந்த சம்பவத்தின் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டியன குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP