கமல் ஹாசனுக்கு வைரமுத்து, ஸ்டாலின் வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 | 

கமல் ஹாசனுக்கு வைரமுத்து, ஸ்டாலின் வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில், "என் அருமை நண்பர் கமல்
எந்தத் துறையைத் தொட்டாலும்
அதில் உச்சம் தொட்டு வளர்க!
அவர் பிறந்தநாளுக்கு
என் வளர்பிறை வாழ்த்துக்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக கமல்ஹாசன், தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP