சென்னையில் கல்லூரி பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு 

சென்னை சேலையூர் அருகே கல்லூரிப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

சென்னையில் கல்லூரி பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு 


சென்னை சேலையூர் அருகே கல்லூரிப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அகரம் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP