பைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
 | 

பைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP