இரண்டு போலி மருத்துவர்கள் கைது

ராமநாதபுரத்தில் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

இரண்டு போலி மருத்துவர்கள் கைது

ராமநாதபுரத்தில் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் அக்பர் அலி, மைக்கேல் ஆகியோரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவம் பார்த்து வந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP