சசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று சந்தித்த பின் தினகரன் பேட்டியளித்துள்ளார்.
 | 

சசிகலாவை வெளியே கொண்டுவர முயற்சி: தினகரன்

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று சந்தித்த பின் தினகரன் பேட்டியளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் எனத் தெரிவித்த தினகரன், சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP