லாரி, பைக் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 | 

லாரி, பைக் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  நல்லாகுளம் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற  நவீன், ஈஸ்வரன், மகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP