லாரி - பைக் மோதல் : 2 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே லாரியும், இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
 | 

லாரி - பைக் மோதல் : 2 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மாணவர்கள் அருண்குமார், கற்பகவேல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP